Karpanai endralum karchilai endralum □ வள்ளுவம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை…

மண்டையில் கொண்டையும், முகத்தில் தாடியும், உடலில் காவியும், கையில் எழுத்தாணியும் மாத்திரம் அல்ல ஐயன் வள்ளுவ முனிவரின் வடிவம். 1330 குறள் வடிவில் ஈரடியில் மனுகுல வாழ்வியல் தர்மங்களை எளிமையோடு சொன்ன தமிழ் முனிவராவார்!!!.

தலைமை சித்தர் அகத்திய மாமுனிவரின் சீடராவார்!!!….

▪திருடக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் கர்வமாக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪பெற்றோரையும் நிந்திக்க கூடாது ▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.

இறைமொழி வள்ளுவம் கூறும் இதுபோன்ற பல கனிகளையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

தமிழன்னையின் அழைப்புப் பணியில் முதன்மையானது வள்ளுவ முனிவரின் நற்பண்புகள் புதைந்த திருக்குறளே!…

அதனைப் படித்து உணர்ந்த பிறகு தான் மக்கள் அலை அலையாக மனு நேயத்தை ஏற்றனர்….

அதுவே வள்ளுவம் போற்றும் வாழ்வியல் தர்மம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமைந்தது. அதன் பின்னரே ஏனைய அணிகலன்கள்..

எனவே பிறருக்கு முன்மாதிரியான தர்ம சீலனாக ஒரு நல்ல குடிமகனாக மற்றும் சிறந்த மாமனிதனாக வாழ எல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!!!

●குறிப்பு : இதை நீங்கள் மட்டும் பார்த்து அதோடு நிறுத்திவிடாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். எல்லோரும் இறை வள்ளுவம் உண்மை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் தெய்வத்தாய் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். இந்த நோய் தொற்று விரைவில் நீங்க வேண்டும்!!!

நன்றி…

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க நல்லதே நடக்கட்டும் முருகா சரணம்…
திருசிற்றம்பலம்🙏

source